அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்ட மளிகை பொருட்கள் வியாபாரிகள் சங்கத் தலைவர் மளிகை பொருட்களின் விலை பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி
துவரம் பருப்பு ரூ120
உளுந்து ரூ130
பாசிப்பருப்பு ரூ110
நல்லெண்ணெய் ரூ400
தேங்காய் எண்ணெய் ரூ465
சீரக சம்பா அரிசி ரூ250
திராட்சை ரூ550
இந்த பட்டியலில் தேங்காய் எண்ணெய் சில மாதங்களாகவே, அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடுத்த சில மாதங்களுக்கு தேங்காய் எண்ணெய் விலை குறைய வாய்ப்பில்லை. எனக் கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?