Gold Rate: தங்கம் விலை 'இவ்வளவு' குறைவா? இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
Vikatan October 18, 2025 07:48 PM
தங்கம்

இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.250-ம், ஒரு பவுனுக்கு ரூ.2,000-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை ரூ.13 குறைந்துள்ளது.

தங்கம்

இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,950 ஆக விற்பனை ஆகி வருகிறது.

தங்கம்

இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.95,600 ஆக விற்பனை ஆகி வருகிறது.

வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.190 ஆக விற்பனை ஆகி வருகிறது.

Trump மட்டுமல்ல Gaza போர் முடிவுக்கு காரணமான நாடுகள் எவை? | Decode
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.