சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சுகர் அளவு குறைய எந்த மீன் நல்லது தெரியுமா ?
Top Tamil News October 20, 2025 12:48 PM

பொதுவாகவே நம் ஆரோக்கியத்துக்கு மீன் சிறந்த உணவு ,அதிலும் ஒருவகை மீனை சாப்பிட்டால் நம் உடலில் பல நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது ஒவ்வொரு மீனுக்குள்ளும் ஒவ்வொரு ஆரோக்கிய நன்மை ஒளிந்திருக்கிறது அந்த வகையில் மத்தி மீனை  சாப்பிட்டால் என்ன நன்மை உண்டாகும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

1.மத்தி மீனை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட சுகர் அளவு குறையும் .
2.மத்தி மீனை  சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.
3. மத்தி மீனை  சாப்பிட்டால் இன்சுலின் சுரப்பை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும்.
4.மத்தி மீனை  சாப்பிட்டால்  எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
5.மத்தி மீனை  சாப்பிட்டால்  முன்கழுத்து கழலை நோய்களை வராமல் தடுக்கும்.
6.மத்தி மீன் சாப்பிட்டால் எடை குறைக்கலாம்! 
7.மத்தி மீனை  சாப்பிட்டால்  குழந்தைக்கும் தாய்க்கும் நிறைவான கால்சியம் கிடைக்கும்.
8.மத்தி மீனை  சாப்பிட்டால் முடி உதிர்தலை தடுக்கும்.
9.மத்தி மீனை  சாப்பிட்டால்  கண் பார்வையை அதிகரித்து ,தோல் நோய் மற்றும் நரம்பு நோய்களில் இருந்து பாதுகாக்கும்..
10.மத்தி மீனை  சாப்பிட்டால் மன அழுத்தத்தில் இருந்து வெளிவர செய்து ,ஆஸ்துமா பிரச்சினை வரவிடாமல் வைத்துக்கொள்ளும்.
11.மத்தி மீனை  சாப்பிட்டால் புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.