நாளை பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு அக்.21ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமையான நாளை (அக்.25) தமிழகத்தின் அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் செவ்வாய் கிழமை பாடவேளையில் பணி நாளாக செயல்படும் என முதன்மை கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.