தினம் தயிர் சாப்பிட்டால் என்ன வைட்டமின் கிடைக்கும் தெரியுமா ?
Top Tamil News November 05, 2025 09:48 AM

பொதுவாக சிலர் எப்போதும் சோர்வு அல்லது பலவீனத்தால் அவதிப்படுவதுண்டு . அவர்கள்  உணவு மற்றும் பானங்களில் கவனம் செலுத்த வேண்டும். இந்த பதிவில் உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரும் சில உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வது பற்றி பார்ப்போம் .

1.உடலுக்கு உடனடி ஆற்றலை தரும் குயினோவா  கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் நிறைந்த ஒரு முழு தானியமாகும். 
2.இந்த குயினோவா தொடர்ந்து சாப்பிட்டால்  உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரும்.
3.அடுத்து வாழைப்பழம் பிரக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற குளுக்கோஸ் ,விட்டமின்கள் அடங்கியுள்ளது 
4.இதை  உட்கொள்ளும் போது உடனடி ஆற்றலை வழங்கி ஆரோக்கியம் காக்கும் .
5.அடுத்து உலர் பழங்களில் நல்ல அளவு பொட்டாசியம் உள்ளது. 
6.இது தசை செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. அவற்றை உண்பதால் உடனடி ஆற்றல் கிடைக்கும்.
7.அடுத்து நாம் சாப்பிடும் தயிரில் அதிக புரதம் உள்ளது, 
8.இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி நமக்கு ஆற்றலை வழங்குகிறது. 
9.மேலும் தயிரில்  பி வைட்டமின்கள் மற்றும் கால்சியம் உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.