மீன் அதிகம் சாப்பிடுவதால் எந்த நோயெல்லாம் வராதுன்னு தெரிஞ்சிக்கோங்க
Top Tamil News November 20, 2025 10:48 AM

பொதுவாக நாம் ,அசைவ உணவில் ஆடு மாடு ,கோழி இறைச்சி சாப்பிடுவதை விட மீன் அதிகம் சாப்பிட்டால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உண்டு .இந்த மீன் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 
1.மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமில சத்து, உடலை பருமனாக்க விடாமல், ஒல்லியாக வைக்க உதவுகிறது. 
2.மீன் அதிகம் சாப்பிட்டால் மூளை வளர்ச்சிக்கு மற்றும் அறிவு சார்ந்த செயல்பாடுகளுக்கு இது பெரிதும் உதவுகிறது. 
3.மீன் அதிகம் சாப்பிடுவதால்  கல்லீரல், மூளை போன்ற பகுதிகளின் செயல்பாடுகளுக்கும் நல்ல பலனை தருகிறது. 
4.மீன் அதிகம் சாப்பிடுவதால்  , நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெற உதவுகிறது.  
5.எப்போதும் மீன் சாப்பிடுவது ஆரோக்கியமான உணவு பட்டியலில் மீனுக்கு ஒரு தனி இடம் உண்டு. 
6.மேலும் மீனில் பல்வேறு முக்கிய ஊட்டச்சத்துகள் அடங்கி உள்ளன. 
7.மீனுக்குள் புரதம், வைட்டமின் டி , கால்சியம், பாஸ்போரஸ் போன்றவை மீனில் அதிகம் இருக்கும் ஊட்டச்சத்துகள் ஆகும். 
8.மேலும் மீன் சாப்பிடுவதால் இரும்பு, ஜின்க், ஐயோடின் , மெக்னீசியம், பொட்டஷியம் போன்ற மினரல்கள் மீனில் அதிகம் காணப்படுகின்றன.
9.. மூளை வளர்ச்சி, கல்லீரல் வளர்ச்சி மற்றும் அறிவு சார்ந்த செயல்பாடுகள் , போன்றவற்றிற்கு மீனில் உள்ள ஒமேகா கொழுப்பு அமிலத்தின் தேவை இருக்கிறது. . 
10.மீனை தொடர்ந்து சாப்பிடுவதால், இதயம் சார்ந்த நோய்கள் கட்டுப்படுகின்றன

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.