வடகிழக்கு பருவமழை வலுத்தவரையிலான நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதனிடையே, அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு மாநிலத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை காலை 10 மணி வரை நிலவக்கூடிய மழை வாய்ப்புகளைப் பற்றிய தகவலின்படி, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
அத்துடன், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!