இன்று சற்று ஆறுதல் கொடுத்த தங்கம் விலை..!!
Top Tamil News December 08, 2025 02:48 PM

இன்றைய நிலவரம் என்ன என்பதை வாங்க பார்க்கலாம் 

கடந்த வார இறுதியில் கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கத்தின் விலையானது, சர்வதேச சந்தையில் நிலவும் மந்தநிலை காரணமாக இன்று விலையில் எவ்வித மாற்றமுமின்றி விற்பனையாகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.12,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ,ஒரு கிராம் ரூ.198-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.