ஜெட் வேகத்தில் உயரும் தங்கம்..! “டஃப் கொடுக்கும் வெள்ளி”.. இதுக்கு என்டே இல்லையா..? தலைச்சுற்ற வைக்கும் விலை நிலவரம்..!!
SeithiSolai Tamil December 21, 2025 06:48 AM

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 வரையில் குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 99,200 ரூபாய்க்கும், ஒரு கிராம் 12,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 13,527 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,08,216 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு கிராம் 226 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,26,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.