உலகம் அழியும் என பீதியை கிளப்பியவர்… தட்டித் தூக்கிய காவல்துறை!
Dinamaalai January 02, 2026 03:48 AM

கானாவை சேர்ந்த இவான்ஸ் எஷுன் என்பவர், தன்னை ‘எபோ நோவா’ என அழைத்துக்கொண்டு, 2025 டிசம்பர் 25 அன்று உலகம் அழியும் என கூறி மக்களிடையே பீதி ஏற்படுத்தினார். இதையடுத்து கானா போலீசின் சைபர் கிரைம் பிரிவு டிசம்பர் 31 அன்று அவரை கைது செய்தது. தன்னை தீர்க்கதரிசி என கூறி பயம் கிளப்பியதே கைதுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

View this post on Instagram

A post shared by Firstpost (@firstpost)