“டீக்கடை இனி வேண்டாம்! மெஷின்லயே இதை வாங்கலாம்!”… இரவில் அலைபவர்களுக்கு அதிரடி மெஷின்.. விபத்துகளை தடுக்க வந்த விசித்திர கண்டுபிடிப்பு.. வைரல் வீடியோ..!!!
SeithiSolai Tamil February 13, 2026 12:48 AM

மகாராஷ்டிரா மாநிலம் ஷாப்பூர் பகுதியில் நிறுவப்பட்டுள்ள ஒரு வித்தியாசமான சிகரெட் வெண்டிங் மெஷின் (Vending Machine) இப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. கணேஷ் ஜாதவ் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த இயந்திரத்தில், நாம் கடையில் வாங்குவது போலவே ஒற்றை சிகரெட் அல்லது முழு பாக்கெட்டையும் யூபிஐ (UPI) மூலம் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

இந்த விசித்திரமான யோசனைக்கு பின்னால் ஒரு உருக்கமான காரணத்தையும் அவர் கூறியுள்ளார். அவரது கிராமத்தில் இரவு 10 மணிக்கு மேல் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு விடுமாம்.

 

View this post on Instagram