T20 உலகக்கோப்பை… இன்ஸ்டாவில் போஸ்ட் போட்ட அபிஷேக் ஷர்மா…. கமெண்டில் செருப்பு இமோஜி அனுப்பிய யுவராஜ் சிங்… வைரலாகும் பதிவு…!!!
SeithiSolai Tamil March 04, 2026 05:48 PM

தற்போது நடைபெற்று வரும் T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி பட்டத்தைத் தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது. இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா கடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் அடித்துத் தனது திறமையை நிரூபித்த போதிலும் அவரது ஆட்டத்திறன் குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

 

 

View this post on Instagram

 

A post shared by Abhishek Sharma (@abhisheksharma_4)