நாளை மறுநாள் தான் கடைசி..! 10-வது முடித்திருந்தால் போதும்.. அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை..!
Top Tamil News March 07, 2026 03:48 PM

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project scientist மற்றும் Field Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 05
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 26.02.2026
கடைசி தேதி 09.03.2026

1. பதவி: Project scientist 

சம்பளம்: மாதம் Rs.30,000 – 90,000/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: Ph.D. (Water Resources) (5 years Experience) or M.E. (Water Resources) (3 Years Experience) or M.E. (Water Resources / Irrigation / Remote Sensing / Environmental)

2. பதவி: Field Assistant

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 10th Pass

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

Interested candidates possessing the required qualification and experience may submit their resume to CWR in person or send to the email ID directorcwr@annauniv.edu and grk6617@gmail.com on or before 9.3.2026.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.