வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் மாற்றம்
BBC Tamil March 10, 2026 02:48 PM
- இரான் உடனான போரை நிறுத்துவது நெதன்யாகுவும் தானும் இணைந்து மேற்கொள்ளும் பரஸ்பர முடிவாக இருக்கும் என டிரம்ப் தகவல்.
- சௌதி அரேபியாவின் அல்-கர்ஜில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஏவுகணைச் சிதறல் தாக்கியதில் 2 பேர் கொல்லப்பட்டனர், 12 பேர் காயமடைந்தனர்.
- கௌதம் கம்பீர் தனது பயிற்சி முறைகள் மற்றும் சமூக ஊடகங்களில் நடந்த விவாதம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.
வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் மாற்றம்
