தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 05 மாநிலங்களுக்காக தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது.
இதில் தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற்று, மே மாதம் 04 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. அதேப்போன்று புதுச்சேரியிலும் வரும் ஏப்ரல் 09-ஆம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.
அதனபடி, 30 தொகுதிககளைக்கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 39 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். இதில், இரண்டு பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.