அமமுக போட்டியிடும் 11 தொகுதிகள் பட்டியல் வெளியீடு!
Seithipunal Tamil March 25, 2026 11:48 PM

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க. (18 தொகுதிகள்) மற்றும் அ.ம.மு.க. (11 தொகுதிகள்) போட்டியிடும் தொகுதிகளின் விவரங்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25, 2026) வெளியிட்டுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அ.ம.மு.க.) - 11 தொகுதிகள்:
டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.விற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்:

பெரியகுளம்
மன்னார்குடி
திருவையாறு
காரைக்குடி
திருப்பத்தூர்
நாங்குநேரி
ஒட்டப்பிடாரம்
திருச்சி மேற்கு
சைதாப்பேட்டை
பூந்தமல்லி
மடத்துக்குளம்

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.