IPL 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் போட்டிகளின் முழு அட்டவணை..!
Seithipunal Tamil March 27, 2026 06:48 AM

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டியாணா ஐபிஎல் போட்டியின் 19-வது தொடர் நாளை மறுநாள் 28 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
10 அணிகள் பங்குபற்றும் இந்த தொடருக்கான மொத்தம் 70 போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

வரும் 28 ஆம் தேதி நடப்பு சாம்பியன் ஆர்.சி.பி அணியுடன் ஹைதராபாத் அணி மோதும் முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

தற்போது தமிழ்நாடு, கேரளா, உள்ளிட்ட 05 மாநில தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் கூடிய பிசிசிஐ நிர்வாகிகள் மீதமுள்ள லீக் போட்டிகளுக்கான அட்டவணையை இறுதி செய்திருந்தனர். அதன் அடிப்படையில் புதிதாக 50 லீக் போட்டிகள் என மொத்தம் 70 போட்டிகளுக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மே 24 ஆம் தேதி வரை மொத்தம் 70 போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டிருக்கிறது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் 14 போட்டிகளின் அட்டவணையை பின்வருமாறு; 

01- மார்ச் 30 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கவுகாத்தி - இரவு 07:30

02- ஏப்ரல் 03 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - சென்னை - இரவு  07:30

03- ஏப்ரல் 5 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு - இரவு 07:30

04- ஏப்ரல் 11 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் - சென்னை - இரவு 07:30

05- ஏப்ரல் 14 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை - இரவு 07:30

06- ஏப்ரல் 18 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - ஹைதராபாத் - இரவு 7:30

07- ஏப்ரல் 23 - மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை – மாலை 07:30

08- ஏப்ரல் 26 - குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அகமதாபாத் - பிற்பகல் 03:30

09- மே 02 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் மோதல் - சென்னை – இரவு 07:30

10- மே 05 - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் மோதல் - டெல்லி – இரவு 07:30

11- மே 10 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோதல் - சென்னை - பிற்பகல் 03:30 மணி

12- மே 15 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் மோதல் - லக்னோ - மாலை 07:30

13- மே 18 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதல் - சென்னை - மாலை 07:30

14- மே 21 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் மோதல் - சென்னை - மாலை 07:30

View this post on Instagram

A post shared by Chennai Super Kings (@chennaiipl)