ரஹானேவுக்கு காயம்…. ரோஹித் செஞ்ச காரியம் “வலி தாங்க முடியல…. சிரிக்க வச்சிட்டாரே” – வைரலாகும் மும்பை பசங்களின் வீடியோ….!!
SeithiSolai Tamil March 30, 2026 06:48 PM

மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான ஆட்டத்தில், மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கடந்த 14 ஆண்டுகளாக முதல் போட்டியில் தோற்று வந்த ராசியை உடைத்துள்ளது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா கேப்டன் அஜின்கியா ரஹானே 67 ரன்கள் குவித்து அதிரடி காட்டினாலும், பீல்டிங்கின் போது அவருக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு (Cramps) காரணமாக மைதானத்திலேயே படுத்து வலியால் துடித்தார்.

View this post on Instagram

A post shared by Md Shafiul Alam (@powerplay.34)