53 ஆண்டுகள் கழித்து மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் அமெரிக்கா!
Dinamaalai April 02, 2026 03:48 AM

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சுமார் 53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தைத் தொடங்கியுள்ளது. கடந்த 1972 ம் ஆண்டுக்குப் பிறகு நிலவில் மனிதர்கள் தரை இறங்காத நிலையில் தற்போது நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட விண்கலம் மற்றும் ஏவுகணை குறித்த சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன.

View this post on Instagram

A post shared by Firstpost (@firstpost)