இந்தியன் வங்கி தற்போது Specialist Officers (SO) பதவிக்கான 350 காலியிடங்களை அறிவித்துள்ளது. இந்த பணிக்கு இந்தியா முழுவதும் பணியிடங்கள் உள்ளன. Any Degree, B.E/B.Tech, MBA, CA/CMA/CFA போன்ற பல்வேறு கல்வித் தகுதிகள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
| நிறுவனம் | இந்தியன் வங்கி |
| வகை | வங்கி வேலை |
| காலியிடங்கள் | 350 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப நாள் | 08.04.2026 |
| கடைசி நாள் | 28.04.2026 |
பதவி: Specialist Officers (SO)
வயது வரம்பு: 22 முதல் 45 வயது வரை
வயது தளர்வு:
விண்ணப்ப கட்டணம்:
தேர்வு செய்யும் முறை:
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.04.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://indianbank.bank.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்