உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில், பைக் வீரர் ஒருவர் சாகசம் செய்ய முயன்று பெரும் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பைக்கின் முன் சக்கரத்தை தூக்கிக் கொண்டு அதிவேகமாகச் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் அங்கு வந்த ஸ்கார்பியோ காரின் அடியில் சிக்கியது. அந்த இளைஞர் முழுவதுமாக காரின் அடியில் நசுங்கும் நிலைக்குச் சென்றாலும், கார் ஓட்டுநர் சரியான நேரத்தில் பிரேக் போட்டதால் அவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
“>
அதிர்ஷ்டவசமாக பெரும் ஆபத்திலிருந்து தப்பிய இந்த விபத்து காட்சி அங்கிருந்தவர்களின் நெஞ்சை பதறவைப்பதாக உள்ளது.