சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,14,560 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 15,622 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,24,976 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு பத்து ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 275 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,75,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.