Career: '10th, 12th, டிகிரி என்ன படிச்சுருந்தாலும் வேலை் இருக்கு!' - SSC அறிவிப்பு; முழு விவரம்
Vikatan April 15, 2026 03:48 PM

பணியாளர் தேர்வு ஆணையத்தில் (SSC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

ஸ்டெனோகிராபர், லேப் அட்டென்ட்ன்ட், ஜூனியர் இன்ஜீனியர், ஆய்வு அசிஸ்ட்னெட், சீனியர் ரிசர்ச் அசிஸ்டென்ட், மெக்கானிக் உள்ளிட்ட பணிகள்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 3003

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18; அதிகபட்சம் 35 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

கல்வித் தகுதி:

ஒவ்வொரு பணிகளுக்குத் தகுந்த மாதிரி பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் டிகிரி எனக் கல்வித் தகுதி மாறுபடுகிறது.

கணினி அடிப்படையிலான தேர்வு Delimitation: "நாங்கள் நடத்த விடமாட்டோம்" - தொகுதி மறுவரையறைக்கு எதிராக குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ்

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

கணினி அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு.

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்.

தேர்வு தேதி: ஜூன், 2026

விண்ணப்பிக்கும் இணையதளம்: ssc.gov.in/login

விண்ணப்பிக்க கடைசித் தேதி: மே 4, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.