பொதுவாக நம் உடலில் தொப்புள் பகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்தது . ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. இதனால் தொப்புள் பகுதி எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும். நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக கருதப்படும் வயிற்றின் தொப்புள் பகுதிக்கு பின் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்ற ஒன்று அமைந்துள்ளது.இந்த தொப்புளில் எண்ணெய் வைப்பதால் என்ன நன்மை உண்டாகும் என்று பார்க்கலாம்
1.தொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு குணமாகும் ,
2.தொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள்,குணமாகும்
3.தொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் முடி உதிர்தல்,உதடுகள் வெடிப்பு, முழங்கால் வலி,குணமாகும்
4.தொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகள் போன்றவை ஏற்படாமல் தவிர்க்க உதவுகிறது..
5.ஒரு குழந்தைக்கு வயிற்றுவலி ஏற்பட்டால் தொப்புளை சுற்றி எண்ணெய் தடவினால் குழந்தைக்கு வயிற்று வலி நின்றுவிடும்.
6.நம் உடலின் முக்கிய பகுதியான தொப்புள் பகுதியில் உள்ள நரம்புகள் வறண்டு போகாமல் இருக்க எண்ணெய்களை கொண்டு அடிக்கடி மசாஜ் செய்ய வேண்டும்.