விஜய் சொல்லி கொஞ்ச நேரத்துல விசில் கோலம் தெறிக்குது!
Top Tamil News April 16, 2026 11:48 PM

தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் வைத்த சில மணி நேரங்களிலேயே களத்தில் இறங்கிய தொண்டர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இன்று தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் தங்களது வீட்டு வாசலில் விசில் சின்னத்தை கோலமாக போட வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார். தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் வைத்த சில மணி நேரங்களிலேயே களத்தில் இறங்கிய பெண்கள் விசில் கோலத்தால் வாசலை அலங்கரித்து, அதனை போட்டோ எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். நம்ம அண்ணணுக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்,நமது சின்னம் விசில் என்பன போன்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.