சிவப்பு கொய்யா சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா ?
Top Tamil News April 18, 2026 08:48 AM

பொதுவாக ஒவ்வொரு சீசனில் விளையும் பழத்தை நாம் தவறாமல் சாப்பிட்டு வந்தால் பல நோயின் பிடியில் விழாமல் தப்பிக்கலாம் .அந்த சிவப்பு கொய்யா பழத்தை நாம் தொடர்ந்து சாப்பிட்டால் எந்தந்த நோய் வராமல் தப்பிக்கலாம்  என்று இந்த ப்பதிவில் பார்க்கலாம் 

1.சிவப்பு நிற கொய்யா பழத்தினை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், டைப்- 2 ம் வகை நீரிழிவு நோய் வராமல் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். மேலும் சுகர் அளவை கட்டுக்குள் வைக்கலாம்  
2.சிவப்பு நிறத்தில் இருக்கும் கொய்யா பழத்தில், கேரட் மற்றும் தக்காளி பழத்தில் இருக்கும் கரோட்டீனாய்டு என்னும் நிறமி அதிகம் உள்ளதால் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது . 
3.மேலும் இதில் நீர்ச்சத்து, விட்டமின் C போன்ற சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது.
4.இந்த நிறமியில் விட்டமின் A சத்துக்கள் உள்ளதால்  நமது கண்களின் ஆரோக்கியத்தை
சிறக்க வைக்கிறது 
5.  இந்தப் சிவப்பு கொய்யாவை  தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், கண்பார்வை பிரச்சனைகள் ஏற்படுவதை முற்றிலுமாக  தடுக்கிறது.
6.இந்தப் சிவப்பு கொய்யா நமது உடம்பில் இருக்கும் பல்வேறு வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை
எதிர்த்துப் போராடுகிறது , 
7.மேலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் பாதுகாக்கும் சக்தி இந்த சிவப்பு கொய்யாப்பழத்திற்கு உள்ளது
8.சிவப்பு கொய்யாவில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் தன்மை, நமது வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை தடுத்து,நிறுத்துகிறது  
9.இந்தப் சிவப்பு கொய்யா சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியைக் குறைத்து, நமது உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கிறது.
10.எனவே இந்தப் சிவப்பு கொய்யா தினமும் சாப்பிட்டு வந்தால், நமது உடம்பில்  புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது

8.சிலர் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதியுறுவாவர்கள்.
9.அவர்கள்  ஆரஞ்சு சாறுடன் இளநீர் சேர்த்து குடித்தால் சிறுநீர் தடைபடாமல் வெளியேறும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.