தவெக தலைவர் விஜயுடன் பல ஆண்டு காலமாக நெருங்கிய நண்பராக இருக்கிறார் சஞ்சீவ் வெங்கட். சீரியல் நடிகரான இவர் இப்போது தவெக பிரச்சார பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர், இந்த தேர்தலில் களம் காணவில்லை என்றாலும் தனது நண்பருக்கு உறுதுணையாக இருக்கிறார்.
சீரியல் நடிகராகவும், பிக்பாஸ் பிரபலமாகவும் இருப்பவர் தினேஷ். இவர் புதிதாக தவெக கட்சியில் இணைந்திருக்கிறார்.அவர் நடிகை ரச்சிதாவின் முன்னாள் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது."விஜய் அரசியலை முன்னெடுக்கும்போது அவருக்கு இழைக்கப்படும் தடைகள் அனைத்தையும் தாண்டி அவரது மக்களிடம் கொண்டுசெல்லும் கான்ஃபிடன்ஸ், இதை அனைத்தையும் உணரும்போது., நாமும் அவரின் புதிய அரசியலுக்கு ஒரு அடையாளமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு பரிபூரணமாக வருகிறது" என தினேஷ் கூறி இருக்கிறார்.
”பத்திரிகை அரசியல் முதல் இன்றைய AI அரசியல் வரை அனைத்தையும் பார்வையாளனாக பார்த்த நான்., அதில் ஒரு பணியாளனாக என்னை சேர்த்துக்கொண்டு., எனது பொதுவாழ்க்கைப் பயணத்தை “தமிழக வெற்றிக் கழகம்” வாயிலாக பிள்ளையார் சுழி போட்டு தொடங்குகிறேன்” என்று ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் புகழ் தாமரை தற்போது சீரியல் நடிகையாக இருந்து வருகிறார். சின்ன மருமகள் சீரியலில் அவர் நடித்து வந்த நிலையில் அதில் இருந்து விலகிவிட்டார்.தாமரை தற்போது விஜய் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
விஜய்யின் நெருங்கிய நண்பராக இருப்பவர், ஸ்ரீநாத். இவர், விஜய்யுடன் சேர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். இவர், தூத்துக்குடி தொகுதியில் தவெக சார்பாக வரும் சட்டமன்ற தேர்தலில் களம் காண்கிறார்.