தண்ணீரில் ஊற வைத்த பாதாம் பருப்பினை சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா ?
Top Tamil News April 18, 2026 08:48 AM

பொதுவாக தானிய வகைகளும் ,பருப்பு வகைகளும் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் .அதில் பாதாம் பருப்பை நாம் சாப்பிட்டால் நம் உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்கும் .அந்த வகையில் இந்த பாதாம் மூலம் நாம் என்ன நன்மையடையலாம் என்று பார்ப்போம் 

1.பல ஆரோக்கியம் தரும் பாதாம் பருப்பை  அப்படியே சாப்பிட கூடாது.
2.இந்த பாதாமை 12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும்.இப்படி சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டாகும்.
3..இப்படி தண்ணீரில் ஊற வைத்த பாதாம் பருப்பினை சாப்பிட்டால், இதிலுள்ள லிபேஸ் என்ற நொதி நாம் சாப்பிட்ட உணவை  எளிதில் செரிக்க வைத்து நம் ஆரோக்கியம் காக்கிறது 
4. தண்ணீரில் ஊற வைத்த பாதாம் பருப்பினை சாப்பிட்டால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். 
5.தண்ணீரில் ஊற வைத்த பாதாம் பருப்பினை சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவும் கட்டுப்படும்.
6.தண்ணீரில் ஊற வைத்த பாதாம் பருப்பினை சாப்பிட்டால்,பாதாமில் கொழுப்பு காணப்படுவதால் இது எளிதில் வயிற்றை நிரப்பி விடும்.
7.இப்படி உடனே வயிறு நிரம்புவதால் வேறு ஒன்றும் சாப்பிட முடியாது. இதனால் உடல் எடை தானாக குறையும்.
8.தண்ணீரில் ஊற வைத்த பாதாமை சாப்பிட்டால் பிளட் ப்ரெஷர்  கட்டுக்குள் வரும், சர்க்கரை அளவும் கட்டுப்படும்.
9..தண்ணீரில் ஊற வைத்த பாதாம் பருப்பினை சாப்பிட்டால் ,கர்ப்பிணி பெண்களுக்கு இதில் உள்ள ஃபோலிக் அமிலம் குழந்தை ஆரோக்கியமாக வளர உதவுகிறது
10..ஊறவைத்த பாதாமில் உள்ள ஆன்டி-ஆக்ஸி டென்ட்களால் நமக்கு இளமைத்தோற்றம் கிடைக்கும்,
11. தண்ணீரில் ஊற வைத்த பாதாம் பருப்பினை சாப்பிட்டால்,இதிலுள்ள பி17 வைட்டமின் புற்றுநோயை எதிர்க்கும.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.