கோவை தெற்கு: காரை உடைத்த அதிமுகவினர்; நள்ளிரவு பரபரப்பு! - SPOT PHOTO STORY - EXCLUSIVE
Vikatan April 20, 2026 02:48 PM
19.04.26 - 11:45 PM கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 80அடி சாலை பகுதி வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்ததாகக் கூறி, ஒரு காரை அதிமுகவினர் தடுத்து நிறுத்தித் தாக்கினர் 20.04.26 - 12:00AM - கூட்டத்தினர் அவர்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர் 20.04.26 - 12:04 AM - கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் சம்பவ இடத்திற்கு வந்தார் 20.04.26 - 12:05 AM - சம்பவ இடத்தில் கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் மற்றும் பா.ஜ.க மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் 20.04.26 - 12:08 AM - காரில் இருந்தவரிடம் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் விசாரிக்கும் போது பா.ஜ.க மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் காரிலிந்தவரை வெளியே இழுக்கு முயற்சிக்கிறார் 20.04.26 - 12:10 AM - காரில் இருந்தவர்கள் வைத்திருந்த பையை போலீசார் கேட்கின்றனர் 20.04.26 - 12:11 AM - வாக்காளர் பட்டியல் மற்றும் திமுக பேட்ஜை காரிலிருந்து எடுத்தாக காட்டும் ரமேஷ்குமார் ,அவரின் பின்னால் கைப்பற்ற பையுடன் அம்மன் அர்ஜுனன் 20.04.26 - 12:12 AM - காரில் இருந்த எடுக்கப்பட்ட பையை , தொண்டர்களிடையே காட்டும் அம்மன் அர்ஜுனன் 20.04.26 - 12:12 AM - காரில் இருந்த எடுக்கப்பட்ட பையை , தொண்டர்களிடையே காட்டும் அம்மன் அர்ஜுனன் 20.04.26 - 12:20 AM - கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் முன்னிலையில் தேர்தல் பறக்கும் படை மற்றும் போலீசார் காரை சோதனை செய்தனர் 20.04.26 - 12:25 AM - தேர்தல் பறக்கும் படை மற்றும் போலீசார் காரை சோதனை செய்தனர் 20.04.26 - 12:28 AM - தேர்தல் பறக்கும் படை மற்றும் போலீசார் காரை சோதனை செய்தனர் 20.04.26 - 12:25 AM - தேர்தல் பறக்கும் படை மற்றும் போலீசார் காரின் உள்ளே இருந்த நபரிடம் சோதனை 20.04.26 - 12:28 AM - தேர்தல் பறக்கும் படை மற்றும் போலீசார் காரின் உள்ளே இருந்த நபரிடம் சோதனை 20.04.26 - 12:35 AM - சோதனைகள் முடிந்த பின், காருடன் சம்மந்தப்பட்ட நபர்களை பாதுகாப்புடன் ,போலீசார் ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.