காதலனை பிரிந்த நிலையில், ஐரோப்பிய சுற்றுப்பயணம்; சொகுசு ரயிலில் நிர்வாண குளியல் போட்ட 'வாம்பயர் டைரிஸ்' நடிகை..!
Seithipunal Tamil April 23, 2026 03:48 AM

'வாம்பயர் டைரிஸ்' என்ற தொடர் மூலம் உலகமெங்கும் பிரபலமான ஹாலிவுட் நடிகை நினா டோப்ரேவ் (37), கடந்த 2025-ஆம் ஆண்டு இறுதியில் தனக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட காதலன் ஷான் ஒயிட் என்பவரை பிரிந்தார்.

இந்த பிரிவுக்கு பிறகு, 2026-ஆம் ஆண்டை தனது சுய முன்னேற்றத்திற்கான ஆண்டாக அவர் கொண்டாடி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அவர் சொகுசு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

View this post on Instagram

A post shared by Nina Dobrev (@nina)