கோவை: 'அன்று உற்சாகம்... இன்று கவலை...!' - வாக்கு எண்ணிக்கை அன்று VIP வேட்பாளர்கள் | Photo Album
Vikatan May 06, 2026 05:48 PM
கோவை வடக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி கோவை வடக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி கோவை வடக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் அம்மன்.கே.அர்ஜுனன் தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி பிரசாரகளத்தில் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வாக்காளருக்கு திமுக பணம் கொடுத்தாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்ட கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன்.கே.அர்ஜுனன் வாக்குப்பதிவு அன்று ஓட்டுப்போடாமல் , கோவை தெற்கு தொகுதி வாக்குச்சாவடிகளில் வளம் வந்த திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வாக்கு செலுத்திவிட்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்த கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன்.கே.அர்ஜுனன் வாக்குச்சாவடி முகவர்களிடம் விசாரிக்கும் கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன்.கே.அர்ஜுனன் ஓட்டு எண்ணிக்கையன்று கவலையுடன் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஓட்டு எண்ணிக்கையன்று கவலையுடன் வேட்பாளர்கள் வானதி சீனிவாசன் மற்றும் அம்மன்.கே.அர்ஜுனன் ஓட்டு எண்ணிக்கையன்று கவலையுடன் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஓட்டு எண்ணிக்கையன்று கவலையுடன் கோவை வடக்கு தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் ஓட்டு எண்ணிக்கையன்று கவலையுடன் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஓட்டு என்னும் மையத்தில் தனது மகன்களுடன் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் ஓட்டு என்னும் மையத்தில் கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன்.கே.அர்ஜுனன் ஓட்டு என்னும் மையத்திலிருந்து வெளியேறும் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி அதிமுகவுடன் பேசும் விஜய்? தவெக ஆதரவு முடிவை தள்ளிப்போடும் காங்கிரஸ்? - நிலவரம் என்ன?
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.