“அந்தத் திருமண வாழ்க்கையே எனக்கு நரகம்”… கணவரைப் பிரிந்த 74 வயது பெண்ணின் மனதைத் தொடும் வைரல் பதிவு..!!
SeithiSolai Tamil May 30, 2026 07:48 PM

74 வயதான பெண்மணி ஒருவர் தனது விவாகரத்திற்குப் பிறகு, தான் தனிமையாகவும் குழந்தை இல்லாமலும் வாழ்வதைப் பற்றி மிக உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். திருமண வாழ்க்கையில் இருந்ததை விட, தற்போது ஒற்றையாக வாழும் இந்த வாழ்க்கையில் தான் அதிக அமைதியையும் நிம்மதியையும் உணர்வதாக அவர் கூறுகிறார்.

மேலும் திருமண பந்தத்தில் இருந்தபோது அனுபவித்த தனிமையை விட, தற்போது தனது சுதந்திரமான வாழ்க்கையில் அவர் மகிழ்ச்சியாக இருப்பதை இது காட்டுகிறது. வயது முதிர்ந்த காலத்தில் துணை அல்லது குழந்தைகள் இல்லாமல் இருப்பது ஒரு குறையாகப் பார்க்கப்படும் சமூகச் சூழலில், அவர் தனது வாழ்க்கையைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்கிறார்.

 

View this post on Instagram