ABP Nadu Top 10 Morning Headlines, 7 July 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Check Top 10 ABP Nadu Evening Headlines, 6 July 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. Read More
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்றுகொண்டிருந்த இரண்டு கப்பல்களை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தாக்கியது. அமெரிக்கா ஈரானை குற்றம்சாட்டிய நிலையில், ஈரானிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. Read More
எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் அவ்வளவு எளிதில் யாரும் தங்க முடியாது. நான் இந்த நேரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இதைத்தவிர எனக்கு பெரிய தொகை ஒன்றை ராஜ்மோகன் எனக்கு வழங்கினார் என பாவா லட்சுமணன் கூறியுள்ளார். Read More
பள்ளி மாணவியை அவமானப்படுத்தியதற்கு அமைச்சர் கீர்த்தனா விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் தவெக எம்.எல்.ஏ ரேவந்த் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் Read More
கால்பந்து வீரர் மெஸ்ஸி Spider-Man: Brand New Day படத்திற்கான விளம்பர வீடியோவில் நடித்ததற்காக, சுமார் ரூ.143 கோடி சம்பளமாக பெற்றிருப்பது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது Read More
பிரபல கிரிக்கெட் இணையதளமான ESPNcricinfo பெயர் மாற்றப்பட்டு அதன் பழைய பெயரான Cricinfo வாக மாற்றப்பட்டுள்ளது. Read More
தந்தையர் தினம் என்பது ஒருநாள் கொண்டாட்டம் இல்லை. நம்முடைய ஒவ்வொரு அசைவிலும் அப்பாவின் எண்ணம், உணர்வு உள்ளது. அப்படியான தந்தையர் தினம் தொடர்பான வாழ்த்து செய்திகளைக் காணலாம். Read More
Gold Rate July 7th: வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கத்தின் விலை குறைந்து மகிழ்ச்சி அளித்த நிலையில், இன்றும் அதிரடியாக விலை குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரத்தை பார்க்கலாம். Read More