“ரொம்ப பிரியமானவர் நீங்க இது உங்களுக்கு தான்!”… வாட்ச்மேன் தாத்தாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மாணவிகள்.. வைரலாகும் உருக வைக்கும் வீடியோ..!!!
SeithiSolai Tamil July 26, 2026 12:48 AM

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற செயின்ட் கிரிகோர்ஸ் டென்டல் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள், தங்களது கல்லூரியில் பணிபுரியும் காவலாளிக்குச் செய்த ஒரு சுவாரஸ்யமான மற்றும் நெகிழ்ச்சியான காரியம் தற்போது இணையத்தில் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது.

ஜானி செட்டன் என்று அன்போடு அழைக்கப்படும் அந்தத் தள்ளாத வயதான காவலாளி, கல்லூரி வளாகத்தில் அனைவரிடமும் பாசமுடன் பழகக்கூடியவர். அவரின் நீண்ட கால அர்ப்பணிப்புக்கும் அன்புக்கும் நன்றி செலுத்தும் விதமாக, அந்த மாணவக் குழுவினர் அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை வழங்கத் திட்டமிட்டனர்.

 

View this post on Instagram

 

A post shared by Haripriyah (@haripriya.hamesh)