ABP Nadu Top 10 Morning Headlines, 28 July 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10 Morning Headlines, 27 July 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
என் வாழ்நாளில் ஒரே இடத்தில் இவ்வளவு அசிங்கத்தை நான் கண்டதில்லை. ஜென் Z தலைமுறையின் போராட்டக் காட்சிகள் குமட்டலை வரவழைக்கிறது என பாஜக எம்பி கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். Read More
அமெரிக்கா தொடர்ந்து மூன்று இரவுகளாக ஈரான் மீது தாக்குதல் நடத்தவில்லை. ஆனால், ராணுவ நடவடிக்கைக்கான வாய்ப்பு இன்னும் திறந்தே உள்ளது என்பதை வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது. Read More
தனுஷ் தனது ரசிகர் மன்றம் மூலம் கடந்த சில நாட்களாக சமூக சேவையில் இறங்கியுள்ளார். இவருக்குப் பின்னால் காவிக்கட்சி நிற்கிறது என ப்ளூசட்டை மாறன் விமர்சித்துள்ளார். Read More
முந்தைய ஆட்சியில் எத்தனையோ கோரிக்கைகளை நாங்கள் வைத்தோம். சில நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நிறைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. காரணம் பக்குவமாக உட்கார்ந்து பேசவில்லை என சேரன் தெரிவித்துள்ளார். Read More
தேவகோட்டையில் சர்வதேச செஸ் தினவிழா: பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிப்பு. Read More
புதுச்சேரி மேஜர் தயான்சந்த் ஹாக்கி கிளப் சார்பில், தென்னிந்திய அளவிலான இரண்டாம் ஆண்டு சீனியர் ஹாக்கி போட்டிகள் குருவிநத்தம் கவிஞர் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. Read More
Shopping cash vs card : ஷாப்பிங் செல்லும் போது குறிப்பிட்ட பொருட்களை வாங்க திட்டமிட்டு சென்ற பிறகு பை நிறைய துணிகள் மளிகை பொருட்கள் என பலவற்றையும் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. எனவே ஷாப்பிங் போகும் போது பணமா? கார்டு ஸ்வைப்பா? எதில் அதிகம் பணம் மிச்சமாகும்? என்பதை தெரிந்து கொள்ளலாம். Read More
Gold and silver rate today : தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது. Read More