தாய்லாந்தில் சுற்றுலாச் சென்ற இளைஞர்களைக் கடத்தி சித்ரவதை ... 5 இந்தியர்கள் கைது!
Dinamaalai July 29, 2026 10:48 PM

தாய்லாந்தில் சுற்றுலா சென்ற இந்திய இளைஞர்களைக் கடத்தி சித்ரவதை செய்து பணம் பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த மோஹித் (23), ஆசிஷ் (24) மற்றும் ஹிமான்ஷு (20) ஆகிய 3 இளைஞர்கள் குறைந்த செலவில் 7 நாட்கள் சுற்றுலா திட்டத்தில் தாய்லாந்து சென்றனர். அங்கு அவர்களைச் சந்தித்த மர்ம நபர்கள் சிலர் பட்டயா பகுதிக்கு அழைத்துச் சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர். பின்னர் அவர்களின் கை, கால்களைக் கட்டிப் போட்டுத் தாக்கி சித்ரவதை செய்து தலா ரூ.40 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

View this post on Instagram

A post shared by BangkokPost (@bangkokpost_official)