ABP Nadu Top 10, 17 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
ABP NADU August 17, 2026 02:44 PM
  1. Check Top 10 ABP Nadu Evening Headlines, 16 August 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10 Morning Headlines, 16 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் வருகிற ஆக. 26-ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.  Read More

  4. இரவோடு இரவாக உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய பல ஆளில்லா விமானத் தாக்குதல்களில், ஒன்று மாஸ்கோவைக் குறிவைத்து நடத்தப்பட்டது. இதில் ஒரு பெரிய கிடங்கு தீப்பிடித்ததில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர். Read More

  5. 2026ல் இதுவரை வெளியான 142 தமிழ் படங்களில் வெறும் 17 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியுள்ள நிலையில், 125 படங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளன. Read More

  6. திரையுலகில் 25 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நடிகை சோனா தனது திரை அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். Read More

  7. மாவட்டம் மற்றும் மண்டல அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரமும் வழங்கப்படும். Read More

  8. மயிலாடுதுறை அருகே நடைபெற்ற தென்னிந்திய அளவிலான சிலம்பம், கராத்தே மற்றும் யோகா போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். Read More

  9. Sunscreen For Oily Skin: எண்ணெய் வடியும் ஆய்லி ஸ்கின் கொண்டவர்களுக்காக வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சன்ஸ்க்ரீன் தயார் செய்வது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது. Read More

  10. Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று வாரத்தின் முதல் நாளும் தங்கத்தின் விலையும் உயர்ந்து நகைப்பிரியர்களை அதிரவைத்துள்ளது. Read More

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.