ABP Nadu Top 10, 18 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
ABP NADU August 18, 2026 02:44 PM
  1. ABP Nadu Top 10 Morning Headlines, 18 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. Check Top 10 ABP Nadu Evening Headlines, 17 August 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் வருகிற ஆக. 26-ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.  Read More

  4. ஈரானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கும் முயற்சிகளுக்கு ஓமான் தடையாக இருந்தால், அந்நாட்டின் மீது குண்டு வீசுவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார். Read More

  5. Director Cheran: ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான மோதல் அய்யா திரைப்படம் கைவிடப்பட்டதாக, இயக்குனர் சேரன் வேதனை தெரிவித்துள்ளார். Read More

  6. முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்துப் பேசிய சத்யராஜை தனது படத்தில் நடிக்க அஜித் ஒப்புக்கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More

  7. மாவட்டம் மற்றும் மண்டல அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரமும் வழங்கப்படும். Read More

  8. மயிலாடுதுறை அருகே நடைபெற்ற தென்னிந்திய அளவிலான சிலம்பம், கராத்தே மற்றும் யோகா போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். Read More

  9. Sunscreen For Oily Skin: எண்ணெய் வடியும் ஆய்லி ஸ்கின் கொண்டவர்களுக்காக வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சன்ஸ்க்ரீன் தயார் செய்வது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது. Read More

  10. Gold and silver rate today : தங்கத்தின் விலையானது இந்தாண்டு தொடக்கத்தில் புதிய உச்சத்தை தொட்ட நிலையில், அடுத்த சில மாதங்களில் சற்று குறைந்தது. தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்றும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. Read More

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.