குட் நியூஸ்…! தீபாவளிக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை… புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு…!!
SeithiSolai Tamil October 22, 2024 10:48 PM

புதுச்சேரி மக்களுக்கு இன்பம் அளிக்கும் வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை தெரிவித்துள்ளது. அக்டோபர் 30 முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பொதுவாக தீபாவளிக்கு முந்தைய நாள் மட்டும் விடுமுறை விடும் நிலையில் இந்த ஆண்டு மக்களுக்கு மகிழ்ச்சி ஊட்டும் வகையில் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இது தொடர்ந்து தமிழகத்தில் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.