சிறுநீரக நோய்கள் வராமல் பாதுகாக்கும் இந்த அசைவ உணவு .
Top Tamil News October 23, 2024 09:48 AM

பொதுவாக உடலின் ஊட்ட சத்துக்கு மீன் மிகவும் நல்லது .மேலும் மீன் சாப்பிடுவது உடல் சோர்வு மற்றும் மன சோர்வை குறைக்கும் .மீன் சாப்பிடுவதால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1. இதயத்துக்கு மீன் சாப்பிடுவது நல்லது .அது மட்டுமல்லாமல் கூறிய கண் பார்வை கிடைக்க செய்யும் 2.மேலும் தூக்கமின்மை பிரச்சினையை சரி செய்யும் .
3.மேலும் முடக்குவாத நோயை மீன் சாப்பிடுவதன் மூலம் குணப்படுத்தலாம் .
4.மேலும் உடலின் கெட்ட கொழுப்புகள் இல்லாமல் செய்யும் ஆற்றல் மீனுக்கு உண்டு .

5.சிலர் மீனை விரும்பி சாப்பிடுவர் .இப்படி தொடர்ந்து மீன் சாப்பிட்டால் பல நோய்களைத் தடுக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
6. சிலர் மீனை எப்போதாவது சாப்பிடுவர் ,ஆனால் வாரம் மூன்று முறை மீன் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய்கள் வராமல் பாதுகாக்கலாம்.
7.மீனில் நிறைய கால்சியம் இருப்பதால் எலும்புக்கு நல்லது .மேலும் கால்சியத்துடன், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் டி போன்றவையும் மீனில் உள்ளது.  
8.மீனில் அதிகம் உள்ள ஒமேகா-3 பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் இதயத்திற்கும் நல்லது செய்கிறது

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.