பொதுவாக குங்குமப்பூவை கர்ப்பிணிகள் உண்பதால் தாய்க்கும் சேய்க்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகிறது .இந்த பூவின் ஆரோக்கியம் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.மேலும் குங்குமப்பூ புற்று நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது .
2.மேலும் இது ஆஸ்த்மா ,மூட்டு வலி ,மன சோர்வு போன்ற நோய்களை குணப்படுத்த பயன் படுகிறது .
3.நாம் தலைக்கு குளிப்பதற்கும் குங்குமப்பூ பயன்படுத்தப்படுகிறது .
4.குங்குமப்பூவில் உள்ள சபோனின் நீருடன் சேரும்போது நுரையை உருவாக்கும் .இதனால் உச்சந்தலையில் உள்ள அசுத்தங்களை அது நீக்குகிறது.
5.குங்குமப்பூ சாறு கிருமி கொல்லியாக செயல்பட்டு ,நம் தலைமுடியை சுத்தப்படுத்தும்
6.மேலும் தலையில் உள்ள பொடுகு போன்ற பிரச்சனைகளை குறைக்கிறது.
7.குங்குமப்பூவின் இலைகளை நன்றாக அரைத்து எண்ணெயில் சூடாக வைத்து தலைக்கு தடவி வரலாம் .இதனால் தலைவலி தீர்ந்து நம் ஆரோக்கியம் மேம்படும் .