முதியோருக்கு வரும் எலும்பு தேய்மானம் வரவிடாமல் செய்யும் இந்த பயறு வகை
Top Tamil News October 31, 2024 09:48 AM

பொதுவாக சிவப்பு காராமணியில் கால்சியம் சத்து மற்றும் பல்வேறு ஊட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன .இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.இதில் சிறுநீரக கோளாறுகளை வரவிடாமல் செய்யும் அமினோ அமிலங்கள் உள்ளது .
2.மேலும் இதில் முதியோருக்கு வரும் எலும்பு தேய்மானம் வரவிடாமல் செய்யும் கால்சியம் சத்து நிறைந்துள்ளது .
3.இந்த பருப்ப்பில் மூளையின் செயல்திறனை மேம்படுத்தும் ஆற்றல் அடங்கியுள்ளது ,மேலும் இது புற்று நோய் செல்கள் வளர விடாமல் செய்யும் திறன் உள்ளது .


 4.சிவப்பு காராமணி என்றழைக்கப்படும் ராஜ்மாவில் வயதானவர்களுக்கு தேவையான  ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
5.சிலருக்கு சுகர் அளவு குறைய படாத பாடு படுவர்  .இவர்கள் ராஜ்மா என்ற பீன்ஸ் வகை பயறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும்.
6.ராஜ்மா சாப்பிடுவதால் அதிக எடையும் கட்டுக்குள் இருக்கும்.
7. அதிக ஊட்டம் நிறைந்த ராஜ்மாவில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளைக் கொண்டுள்ளன.
8.ராஜ்மா கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து ,இதயத்தை பாதுகாக்கிறது .
9.ராஜ்மாவில் உள்ள மெக்னீசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருந்து நம்மை காக்கிறது

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.