அடுத்த அடி…! பழைய கார்கள் மறுவிற்பனைக்கு 18% GST வரி….? வெளியான தகவல்….!!
SeithiSolai Tamil December 22, 2024 12:48 AM

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 55 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் பயன்படுத்தப்பட்ட பழைய எலக்ட்ரிக் கார்களை மறுவிற்பனை செய்வதற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பழைய பெட்ரோல் மற்றும் டீசல் கார் மறு விற்பனைக்கு 12 சதவீதமாக இருக்கும் ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக உயர்த்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.