பொதுவாக கடந்த சில வருடங்களில் மதுவுக்கு அடிமையானார் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளதுஇந்த மது போதையை எவ்வாறு தெளிய வைக்கலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம் .
1. நம் தமிழ்நாட்டில் தீபாவளிக்கு 700 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை நடந்தது மூலம் நிரூபணமாகியுள்ளது .மேலும் பக்கத்து மாநிலம் கேரளாவிலும் ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை அதிகரித்து வருகிறது
2.சிலர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி, அதிக போதை தலைக்கேறி அவதிப்படுகின்றனர்.
3.போதையை தெளிவடைய செய்ய ஒரு வாழைப்பழத்தை, சிறிது கெட்டித்தயிர் மற்றும் சிறிது தேன் ஆகியவற்றுடன் ஒரு மிக்சியில் போட்டு, நன்கு அடித்து அதை போதை தலைகேறியவருக்கு கொடுக்க சீக்கிரத்தில் போதை தெளிந்து விடும் .
4.மேலும் அவரின் அணைத்து உடல் உறுப்புகளும் மதுவை குடிப்பதற்கு முன்பு இருந்தது போல நார்மல் ஆகி விடும்
5.மேலும் அதிகமாக மது அருந்துவோருக்கு அல்சர் உண்டாகி அவர்களை படாத பாடு படுத்தியெடுக்கும் 6..அதனால் அந்த அல்சருக்கு வெறும் வயிற்றில் காலை உணவுக்கு முன்பு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு உணவு உட்கொள்ளவும் .
7.அப்போது அந்த அல்சர் அரக்கனை அழித்து விடலாம் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது .