பெண்களை தாக்கும் இந்த புற்று நோய் பத்தி தெரிஞ்சிக்கோங்க
Top Tamil News January 03, 2025 09:48 AM

பொதுவாக கர்ப்பப்பை கேன்சரால் பெரும்பாலும் 44 வயதுக்குட்பட்ட பெண்கள்தான் இந்த நோயால் அதிகம் பாதிப்படுகின்றனர் ,இந்த நோய் ஆரம்ப கட்டத்தில் எந்த அறிகுறிகளையும் காட்டாது என்பதால் நோயை கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறது மற்றும் முதன்மையான அறிகுறிகள் தோன்ற பல ஆண்டுகள் ஆகலாம்.இது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்


 
1.பாதிப்பு தீவிரமான நிலையில் தாம்பத்திய உறவுக்குப் பிறகு பிறப்புறுப்பில் ரத்தக் கசிவு, வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.
2.மாதவிலக்கின் போது ரத்தத்துடன் துர்நாற்றமும் வீசலாம்.  
3.பலருடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது
4.பெண்கள் மிக இளம் வயதில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது
5.வேறு பாலியல் நோய் தொற்று இருப்பது, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு
6.புகைப்பழக்கம், போதை பழக்கம்  போன்றவை இந்த நோய் உண்டாக காரணம்  

7.இந்த நோயை தடுக்க நினைக்கும் மகளிர், மகப்பேறு மருத்துவரை அணுகி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
8.பெண்கள் 21 வயதைக் கடந்துவிட்டால் ஆண்டுக்கு ஒரு முறை தொடர்ந்து பாப்ஸ்மியர் பரிசோதனை செய்ய வேண்டும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.