பொதுவாக வெற்றிலை கால்சியம் சத்துக்கள் நிறைந்து ஒரு பொருள் .இது நம் உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்த்தியை வழங்க கூடியது .இதை வைத்து ஒரு கஷாயம் தயாரித்து குடிப்பதால் உண்டாகும் நன்மை குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.இது நம் நுரையீரலுக்கு ஏற்படும் சுவாச கோளாறுகளை முதல் சளி பிரச்சினை வரை தீர்க்கும் குணம் உண்டு .
2.நமது நுரையீரலை காக்கும் வெற்றிலை கஷாயம் தயாரிக்கும் முறையை பற்றி பார்க்கலாம்
வெற்றிலை கசாயம் செய்முறை:
3.முதலில் வெற்றிலையை நன்றாக கழுவி சுத்தப்படுத்திக் கொண்டு அதை தண்ணீரில் சேர்த்து அடுப்பில் கொதிக்க விடவும்.
4.அதில் மிளகு, கிராம்பு சுக்கு தூள் சேர்க்கவும்.
5.தண்ணீர் பாதியாக சுண்டும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.
6.பாதியாக சுண்டிய கசாயத்தை குளிர வைத்த பிறகு வடிகட்டி கசாயமாக குடிக்கவும்.
7. வாய் துர்நாற்றம் மற்றும் செரிமாணக் கோளாறுகளையும் போக்கும் அற்புதமான கசாயம் இது.