“பசுமாட்டுடன் உடலுறவு…” ஆணுறை அணிந்து 45 வயது நபர் செய்த காரியம்…. ஒரே நொடியில் நடந்த விபரீதம்….!!
SeithiSolai Tamil January 15, 2025 01:48 PM

பிரேசிலில் சமம்பியா என்ற இடத்தில் மாட்டு தொழுவம் அமைந்துள்ளது. அங்கு 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். மேலும் அவர் ஆணுறை அணிந்திருந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதிகாலை ஐந்து மணிக்கு போதையில் இருந்த நபர் பால் கறக்க சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வரவில்லை.

இதனால் மற்றொரு தொழிலாளி அவரை பார்ப்பதற்காக சென்றார். அப்போது போதையில் இருந்த நபர் ஆணுறை அணிந்திருந்த நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பால் கறக்க சென்ற நபர் பசுமாட்டுடன் உடலுறவு கொள்ள முயன்றதாக தெரிகிறது. இதனால் பசுமாடு அவரை மிதித்துள்ளது. இதனால் ஏற்பட்ட காயத்தால் அவர் இறந்திருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.