தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை 1ம் தேதி அதாவது நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் உங்களை சிறப்பாக கொண்டாடியுள்ளார். இவர் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நேற்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, உங்கள் வீட்டில் புன்னகை பொங்க.. இனம் புரியாய் இன்பம் மனதில் பொங்க.. நண்பர்கள் குழ மகிழ்ச்சி பொங்க பொங்கட்டும் தைப்பொங்கல்.. நம்மை வாழவைக்கும் தமிழுக்கும் விவசாயிகளுக்கு இந்நாளில் மனமார்ந்த நன்றியை தெரிவிப்போம். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram