போலந்து நாட்டில் உள்ள கோட்டோவிஸ் நகரில் வசித்து வரும் 20 வயது இளைஞர் மெடியுஸ் ஹிபா. இவர் சம்பவத்தன்று இரவு நேர பார்ட்டிக்கு சென்று வந்த பெண்ணிடம் பேசி இருக்கிறார்.
பின் அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றவர், அங்கு பெண்ணை கொடூரமாக கொலை செய்துள்ளார். பெண் உயிரிழந்ததை உறுதி செய்தவர், சடலத்துடன் உடலுறவு மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:
காவல்துறையினர் விசாரணைஇந்த அதிர்ச்சி செயலை செய்தவர், காவல் நிலையத்திற்கு சென்று தகவலை கூறி சரணடைந்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ந்துபோன அதிகாரிகள், நிகழ்விடத்திற்கு விரைந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: