வாயு மற்றும் ஆஸ்துமா பிரச்னையை சரி செய்யும் இந்த நீர்
Top Tamil News January 16, 2025 10:48 AM

பொதுவாக வயிற்று வலி, இரப்பைக் குடல் பிரச்னைகளுக்கும்  ஓம நீர் சிறந்த நிவாரணம் அளிக்கும் .இந்த நீரின் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.ஓம நீர்  சளி, இருமல், காது, வாய் தொற்றை உண்டாக்கும்  கிருமிகளிடமிருந்து நமக்கு பாதுகாப்பு கொடுக்கும் .
2.இந்த ஓம தண்ணீரை நாமே வீட்டிலேயே தயாரிக்கலாம் .கொஞ்சம் ஓமதத்தை தண்ணீரில் நன்றாக கொதிக்க விடவேண்டும் .பின்னர் அதில் பின் வரும் பொருட்களை  சேர்க்க வேண்டும்
3.எலுமிச்சை - 1
மஞ்சள் தூள் - 1 tsp
கருப்பு உப்பு - தே.அ
தேன் - 1 tsp
இப்போது வீட்டில் தயாரித்த ஓம வாட்டர் ரெடி

4.இந்த  ஓமம் தண்ணீர் குடிப்பதால், வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குகின்றன.
5.இது தவிர, மலச்சிக்கல் நீங்கும். வாயு மற்றும் ஆஸ்துமா பிரச்னையால் பலர் சிரமப்படுகின்றனர். எதைச் சாப்பிட்டாலும் அவர்களுக்கு கேஸ் ஏற்படும்.
6.அத்தகைய சூழலில் ஓமம் தண்ணீரை குடித்தால் சில நாள்களில் நல்ல பலன் தெரியும். ஓமம் விதைகளை ஒரு மாதம் தொடர்ந்து பயன்படுத்தினால் 3-4 கிலோ எடை நிச்சயம் குறையும் என்றுஆயுர்வேதம் கூறுகிறது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.